ஐக்கிய பேரவை எங்கிருந்தாலும் ஓடோடி வரவும்!.அரண்டவன் குவும் குரல்!!!. posted bys.s.md meerasahib (TVM)[01 April 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34073
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் வாசிகளே........ நம் ஊரில் ஒற்றுமையை நிலை நாட்ட முடியவில்லை என்றாலும்....... சந்தர்ப்பத்திர்க்காவது ஒன்று பட்டே...... ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் ஐக்கிய பேரவை. அதன் அமைப்பால் பல நேர் முக வெற்றியும், பல மறை முக வெற்றியும் கண்டு இருக்கிறது நம் காயல்.
ஆனால்....... ஊர் (ஒற்றுமையை கடைபிடிக்கும்) மக்கள் சோறு சாப்பிட்டால்....... ஒற்றுமையை சீர் குழைக்கு ஓர் இனம் நாங்கள் சோறு சாப்பிடமாட்டோம் வேறதான் சாப்பிடுவோம். என்று சொல்லி ஐக்கிய பேரவை முகத்தில் கரிவாரி பூசியது. அறியாத்த பிள்ளைகளுக்கு சொறியும்போது தெரியும் என்பார்கள்.அதன் வேதனை. இப்போது பிள்ளைகள் சொரிய ஆரம்பிச்சி இருப்பதால் ஐக்கிய பேரவை இந்த விசயம்களில் தலையிடாமல் மௌனம் காப்பதே...... நன்று.
ஒற்றுமை..... ஒற்றுமை...... என்று ஊர் உரக்க கத்தும் நேரத்தில் இந்த இனம்கள்..... ஊருக்கு எதிராக செயல் பட்டு "உணர்வு" பத்திரத்துக்கு உணர்ச்சி அற்று ஆதரவு கொடுத்து சொந்த மண்ணில் அனாதைகள் ஆகி இருக்கிறார்கள்.
ஆகையால் ஐக்கிய பேரவை தலையிடாமல் உங்களுக்கு கட்டுப்படும் மக்களோடு........ உங்களின் உண்மை என்னம்களை புரிந்து கொள்ளும் ஜமாத்தோடு செயல் படவும்.
ஹைரிகி வ சர்ரிகி மினல்லாஹி தாஆலா...... இது நம் ஈமான்.
அட்மின் அவர்களே........ வழமை போல வாக்குவாதம், வழக்குவாதம் என்று மறுப்பது நல்லதல்ல. நம் மக்கள் ஒற்றுமையை விரும்புவர்களாக இருந்தால்....... சில கொள்கைகளை, வறட்டு குனம்களை, பணக்காரர்கள், அந்த குடும்பம்.... இந்த குடும்பம் என்ற போர்வையில் வரும் சைத்தானின் என்னம்களை கலைந்தால் ஒற்றுமை நிச்சயம்.
இந்த ஒற்றுமையை மட்டும் நிலை நிறுத்தியே...... இந்த என் பதிப்பு. வாக்கு வாதத்துக்கோ..... வழக்கு வாதத்துக்கோ...... அல்ல. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross