Re:... posted byசாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை)[14 April 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34305
நன்றிகள் ஷுய்ப் காக்கா ! ரசனையான கட்டுரை.
சினிமா என்ற அறிவியல் கொடையை நல்ல முறையில் பயன்படுத்துவது என்பது நாம் உருவாக்கும் விதத்திலும் ரசிக்கும் முறையிலும்தான் இருக்கின்றது.
மசாலா , காம களியாட்ட சினிமா களேபரங்களினால் சலித்து போயிருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி:
நல்ல கதையுடைய , மனித வாழ்வின் பல நுண்ணிய பகுதிகளை கவனப்படுத்தக்கூடிய சமூக அக்கறையுடன் கூடிய மாற்று சினிமாக்களை தேடிப்பிடித்து சென்னையில் திரையிடுகின்றார்கள்.
அனுமதி முற்றிலும் இலவசம்.
அருமையான காணக்கிடைக்காத உலக , தேசீய தரத்திலான பல மொழி திரைப்படங்களை இலவசமாக நான் சென்னையில் தொடர்ந்து கண்டு களித்து வருகின்றேன்.
மாற்று சினிமா எடுப்பவர்களையும் படிமை என்ற அமைப்பு வாயிலாக இலவச பயிற்சி கொடுத்து உருவாக்கி வருகின்றனர்.
வாய்ப்புள்ளவர்களுக்காக அதன் விபரங்கள்:
https://www.facebook.com/thamizhstudio?fref=ts
http://pesaamoli.com/
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross