செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byUMMUHANI KAREEM (kayalpatnam)[16 April 2014] IP: 123.*.*.* India | Comment Reference Number: 34413
கட்சிக்காக நாம் ஒருவருக்கொருவர் இணையதளங்களில் சாடிக்கொண்டிருக்காமல் நமது ஊர் நன்மையை பற்றி சிந்திப்போம்.
5 வருஷத்துக்கு ஒரு முறை நம்மிடம் கெஞ்சுவார்கள். அதற்குப்பிறகு அவர்களின் வாசலின் அருகில் நிற்கக்கூட நீங்கள் பர்மிசன் வாங்க வேண்டும்.
அதனால் இந்த தேர்தலை நமக்கு சாதகமாக பயன்படுத்தி உயர்மட்ட அளவில் நமது ஊரின் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும்.
ஊரின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் கண்டிப்பாக நாம் காட்ட வேண்டும் .இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது..
கலைஞர் பட்டணம் என்றெல்லாம் சொல்பவர்கள் இந்த நேரத்தில் தீவிரமாக இறங்கினால் பேருதவியாக இருக்கும். அல்லாஹ் நமது ஊரை இதன் அழிவிலிருந்து பாதுகாப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross