செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எனதன்பு உடன்பிறப்புக்களே... posted byAnbinalA (Jaipur)[16 April 2014] IP: 123.*.*.* India | Comment Reference Number: 34414
இது போன்ற முடிவுகள் எடுத்து செயல்பட்டீர்கள் என்றால் இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் நம் மக்கள் மடிந்துக் கொண்டும் DCWவளர்ந்துக் கொண்டும் தான் இருக்கும்.
1.தேர்தல் புறக்கணிப்பு
2.DCWமுன் உயிர் இ(றக்கும்)ருக்கும் வரை உண்ணாவிரதம்.
3.DCWமுன் சாலை மறியல்.
4.DCWமுன் குடும்பத்துடன் போராட்டம்.
என்று நடைமுறை படுத்தினால்தான் இதற்கு விடிவு காலம் இல்லையெனில் விடியா காலமாகவே நம் வாழ்வு முடியும்...
கூடங்குளம் போன்று போராட நம் மக்கள் மனநிலை தயார் இல்லை. வெள்ளை வேட்டியில் கரைபடியாமல் DCWவுக்கு தீர்வு தேடுவது காணல் நீராவே முடியும்.
தேர்தல் புறக்கணிப்புத்தான் கைமேல் பலன்.காலதாமதம் செய்தால் கண்டிப்பாக மத்தியில் BJPஆட்சிஅமையும் என்பது நிதர்சனம். அப்படி அமையும் போது மதத்தால்,மாநிலத்தால் மேடியும் DCWஉரிமையாளரும் ஒன்றுபட்டவர்கள்.
காயல் மக்கள் தனக்கும் தன்குடும்பத்துக்கும் அழிவைத் தரும் இந்த பேராபத்தை சிந்திக்காமல் எவனோ ஒருவனுக்கு வாக்களித்து வாழவைத்து தத்தமக்கே புதைகுழி தோன்றுகிறார்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross