Re:...திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகர்மன்றத் தலைவர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு! posted bymohideen thambi s a m (jeddah)[21 April 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 34504
இது தேசத்தின் பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல்....யார் வர வேண்டும் என்பதை விட,யார் வரக் கூடாது என்பதை இந்த சமுதாயம் சப்தமாகத் தீர்மானிக்க வேண்டிய சமயம் இது...
மோடி வரக் கூடாது.....மத வாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் பிஜேபி யும் அம்மாவும் வெற்றி பயணிக்க நம்ம நகர் மன்ற தேர்தல் அல்ல நீங்கள் கணிச்சா கணக்கு கரக்ட்டா இருக்கும் என்ன நடக்க போகிறது என்பதும், நம்ம ஊரில் இருக்கும் ஒரு சில முட்டாள்களுக்கு தெரியவில்லை என்றாலும், நாங்கள் நன்கு அறிவோம்.
ஆகையால் இப்படி காயல் ஓட்டை பிரிக்கலாம் என்ற குருட்டு புத்தி பலிக்காது.நகர் மன்ற தலைவருக்கு ... நான் என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிட்டு நம்மை ஆதரிப்பார்கள் என்ற மாயைக்குள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross