Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:24:36 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13542
#KOTW13542
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 20, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகர்மன்றத் தலைவர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3630 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு கோரி, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் காயல்பட்டினத்தில் வீடு வீடாகச் சென்று, பிரசுரங்களை வினியோகித்து வாக்கு சேகரித்த காட்சிகள்:-





அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [20 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34488

தன்ஆர்வம், அரசியல் கட்சியில் சேர்ந்து முதல்முறையாக கலம்கானும் தேர்தல்.

தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த வாக்காளர்களிடமே தீவிர வேட்டை. நகரமன்ற தலைவி தேர்தல் களத்தில் இரங்கியாதால் ஆளும் அதிமுக விற்கு நகரில் ஓட்டு கூடும். இரட்டை இலைக்கு அமோக வரவேற்ப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34489

நடுனுலயானவர் என நினைத்து நாம் தவராக திருமதி ஆபித அவர்களை ஆதரித்து விட்டோம் ... இந்த சகோதரி நாம் எவ்வளவு தவறு செய்து விட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .

நகர் மன்ற தலைவருக்கு ஊருக்கு செய்யவேண்டிய வேலை எவ்வளவோ இருக்கிறது ... அதை விட்டு ஒரு கட்சிக்கு வீட்டுக்கு வீடு notice கொடுக்கவ தேர்ந்து எடுத்தோம் ?

பல நேரங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மறந்து விடுகிறார் ..

நகர் மன்ற தலைவருக்கு ... நான் என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிட்டு நம்மை ஆதரிப்பார்கள் என்ற திராவிட கட்சி மாயைக்குள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு ...

ஊழல் கட்சிகளை முதுகில் சுமக்கும் எவர் அடுத்த நகரமன்ற தேர்தலுக்கு வந்தாலும் அவர்களை தோற்கடிப்பது எங்கள் கடமை..

உங்க சேர்மானம் சரியில்லை ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Chairman need a party switch !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [21 April 2014]
IP: 207.*.*.* United States | Comment Reference Number: 34501

Br.Riluvan's point is making sense & its in most of our minds (esp. young /next generation). Even though someone can say, she is gathering the votes for her own party like the blind followers. Whatever it was not expected someone like our Chairman.

Its weird to see our Municipality chairman gathering votes for AIADMK even it was well known that, Jaya will support BJP after the election. Eagerly waiting to see the status of our ADMK cadres in kayal (esp. municipality chairman) incase if that has happened.

People who are socialist, against corruption & hindutva evils, will never ever stand with ADMK/DMK (so called dravidan parties). Someone like our chairman who we've seen with above said, shouldn't stand for these Dravidan parties even after party like AAP is flourishing in TN (esp. KPM).

If our chairman had chosen ADMK to fight for the challenges by her counsellor team in Municipality, just get prepared for the surprises (alliances with BJP) & get ready for your 'no corruption' goal washed away by your own party. If that happens, you will also go with the flow ? Only the time will answer to that Million $ question.

Incase if you are really working towards eliminating the corruption, the party who is really working for the people, led by ordinary people … then undoubtedly AAP is the right choice you, Chairman !!

if it is Just for political gains (name & fame) or safe guarding yourself, may be so called dravidan parties is the best fit . THINK THINK THINK THINK !!!!!! WHERE YOU WANT TO PLUGIN YOURSELF !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகர்மன்றத் தலைவர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!
posted by mohideen thambi s a m (jeddah) [21 April 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34504

இது தேசத்தின் பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல்....யார் வர வேண்டும் என்பதை விட,யார் வரக் கூடாது என்பதை இந்த சமுதாயம் சப்தமாகத் தீர்மானிக்க வேண்டிய சமயம் இது...

மோடி வரக் கூடாது.....மத வாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் பிஜேபி யும் அம்மாவும் வெற்றி பயணிக்க நம்ம நகர் மன்ற தேர்தல் அல்ல நீங்கள் கணிச்சா கணக்கு கரக்ட்டா இருக்கும் என்ன நடக்க போகிறது என்பதும், நம்ம ஊரில் இருக்கும் ஒரு சில முட்டாள்களுக்கு தெரியவில்லை என்றாலும், நாங்கள் நன்கு அறிவோம்.

ஆகையால் இப்படி காயல் ஓட்டை பிரிக்கலாம் என்ற குருட்டு புத்தி பலிக்காது.நகர் மன்ற தலைவருக்கு ... நான் என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிட்டு நம்மை ஆதரிப்பார்கள் என்ற மாயைக்குள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [21 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34505

அஸ்ஸலாமு அலைக்கும்,

அந்த அம்மாவுக்காக இந்த அம்மா காட்டும் விசுவாசம் பொழப்பா போச்சு பாவம் . நாய் அரிதாரம் பூசினால் குரைத்துத்தான் ஆகா வேண்டும் என்பது போல இந்த அம்மா வின் நிலை ஆகிவிட்டது.

பீ . ஜே முன்பு எவ்வாறு அம்மா வை ஆதரிக்கும் போது நம் மக்கள் அதனை ஆதரிக்கவில்லை அது போல இந்த அம்மா வின் கூவல் எல்லாம் எடுபடாது .

சில நூறு வாக்குகள் பிரிவதற்கு வக்காலத்தாக இருப்பார் அவ்வளவுதான் அதுவும் அது முன்பாகவே அமாவுக்கு விழும் வாக்காகதான் இருந்திருக்கும் .

ஆ . தி . மு .க விற்கு விழ இருந்த வாகுகள் கூட கண்டிப்பாக இவருடைய காரியத்தால் குறையும் என்பது உண்மை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தவறான பாதை நோக்கி பயணம் !!
posted by MOHIDEEN ANBDUL KADER (ABUDHABI) [21 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34511

அஸ்ஸலாமு அலைக்கும் .

சகோதரி தங்களை பாதுகாக்க பல எதிர்ப்புகளை சமாளித்து நகர்மன்றத்தை மக்களுக்காக நன்மை செய்ய நினைத்து அரசியலில் அதுவும் பாசிச கும்பலிடம் மாட்டி தற்போது தான் செய்யும் தவறு மகாதவறு என்பதை உணர்ந்தால் மீதி இருக்கும் மரியாதையை காப்பாற்றிக்கொள்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved