Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[21 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34505
அஸ்ஸலாமு அலைக்கும்,
அந்த அம்மாவுக்காக இந்த அம்மா காட்டும் விசுவாசம் பொழப்பா போச்சு பாவம் .
நாய் அரிதாரம் பூசினால் குரைத்துத்தான் ஆகா வேண்டும் என்பது போல இந்த அம்மா வின் நிலை ஆகிவிட்டது.
பீ . ஜே முன்பு எவ்வாறு அம்மா வை ஆதரிக்கும் போது நம் மக்கள் அதனை ஆதரிக்கவில்லை அது போல இந்த அம்மா வின் கூவல் எல்லாம் எடுபடாது .
சில நூறு வாக்குகள் பிரிவதற்கு வக்காலத்தாக இருப்பார்
அவ்வளவுதான் அதுவும் அது முன்பாகவே அமாவுக்கு விழும் வாக்காகதான் இருந்திருக்கும் .
ஆ . தி . மு .க விற்கு விழ இருந்த வாகுகள் கூட கண்டிப்பாக இவருடைய காரியத்தால் குறையும் என்பது உண்மை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross