செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கனிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கணிப்பு சரியே. posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் )[25 April 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34605
வாக்கு பதிவியின் விபரப்படி, நமதூரில், ஆம் ஆத்மி கட்சிக்கு, அதிக வாக்குகள் கிடைக்கும். காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
வாக்கு பதிவின் விகிதாசாரத்தை பார்க்கும் போது, ஆம் ஆத்மிக்கு ஒட்டுமொத்தமாக (en mass) விழும் மீனவர் பகுதிகளான, கற்புடையார் வட்டம் மற்றும் கடையக்குடி பகுதிகளில் 78% பதிவாகி உள்ளது.
திமுகவுக்கு சாதகமான பகுதியான உள்ளூரில் (அகநகர்) சராசரியாக (55%) சதவீதமே பதிவாகியுள்ளது. இதிலும் கூட, திமுக வேட்பாளரை பிடிக்காதவர்கள் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்பார்கள். மொத்தத்தில், திமுக - ஆம் ஆத்மிக்கான வாக்கு வித்தியாசம் வெறும் 1000 ஓட்டுக்கள் மட்டுமே இருக்கும்.
இந்த வாக்கு பதிவின் போக்கை (pattern) பார்க்கும்போது, வரும் காலங்களில் நமதூர், நம் கையில் இருக்காது என்பதே கசப்பான உண்மை. அல்லாஹ் காப்பாற்றுவானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross