செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கனிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பலகீன மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்...! காயல்பட்டினம் அது என்றுமே காயல்பட்டினமாகவே இருக்க விரும்புகிறார்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[25 April 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34606
இந்த வாக்கு பதிவின் போக்கை (pattern) பார்க்கும்போது, வரும் காலங்களில் நமதூர், நம் கையில் இருக்காது என்பதே கசப்பான உண்மை. CP
சிலருக்கு கசப்பானவை - சிலருக்கு இனிப்பானவை - இதில் எனக்கு இனிப்பானவையாகவே நான் கருதுகிறேன்..! மேலும் மகிழ்ச்சியும் அடைகிறேன் - அணைத்து சமூக மக்களின் உரிமையும் நகரில் பேண படவேண்டும் என்று விரும்புகிறேன் - அதற்கான எதிர்ப்பார்ப்புக்கு தான் இந்த மாற்றமே..!
நமதூரின் சுயநல வாதிகளான ஆதிக்க சக்திகளின் கைகளிலிருந்து விடுப்பட்டு அணைத்து சகோதர சமூகங்கள் இணைந்து அடங்கிய நம் நகரின் நல்லோர்களின் கைகளில் விரைவில் சென்றடைய வேண்டும் என்று நகர மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்...
கடந்த நகர் மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கான முடிவே இதற்க்கு சாட்சி..!
இனி அடுத்த அடுத்து வரும் காலங்களில் இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முழுமை பெரும் அதில் சந்தேகமில்லை..! நியாயத்தை - நேர்மையை - சம உரிமையை - நீதியை - சுய மரியாதையை நேசிப்பவர்கள் இதற்காக நகரில் பரப்புரை செய்ய பயணித்து விட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross