Re:... posted byUMMUHANI KAREEM (kayalpatnam)[29 April 2014] IP: 123.*.*.* India | Comment Reference Number: 34653
மைக்ரோ காயல் மூலம் வழங்கப்பட்ட K M C கார்டு பெற்றவர்கள் மிகவும் பயனடைகின்றனர். கடந்த முறையில் கார்டு வாங்கி பயனடைந்தவர்கள் மிகவும் நன்றி உணர்ச்சியுடன் கூறினர்
நாம் சாதாரணமாக Master check up.பண்ணுவதில்லை.. ஆனால் இந்த கார்டு பெற்றவர்கள் இதை பண்ணும் போது கஷ்டப்பட்டவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
எனக்கு தெரிந்து , ஒரு பெண்மணிக்கு இவ்வாறுcheck up பண்ணியதில் இரத்த அளவு ரொம்ப குறைவாக இருக்கிறது உடனே blood ஏற்ற வேண்டும் என்றார்கள். அப்போது தான் நான் அவர்களிடம் கூறினேன்.உங்களுக்கு இதன் மூலம் தான் இது தெரிந்தது .எவ்வளவு பெரிய உதவி பார்த்தீர்களா?
உண்மையிலேயே இது ஒரு அற்புதமான முயற்சி .ஏழை மக்களுக்கு நோய் ஏற்பட்டால் கூட ஓரளவு நிம்மதியாவது அவர்களுக்கு கிடைக்குமே .
இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் துஆ செய்வது நம் அனைவர்களின் கடமையுமாகும்..வேறெதுவும் அவர்கள் எதிர் பார்ப்பதுமில்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross