الطهارة نصف الايمان (الحديث) posted byM.S.Kaja Mahlari (Singapore)[30 April 2014] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34669
"சுத்தம் ஈமானின் பாதியாகும் " என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்கள் கூறிய அமுத மொழியாகும் . இதனை அனைவரும் , குறிப்பாக முஸ்லிம்களாகிய நாம் கண்டிப்பாகவும் பின்பற்ற வேண்டும் . சுத்தம் என்பது நமது வீட்டில் மற்றும் பேணப் படவேண்டிய ஒன்றல்ல ! அது எல்லா இடங்களிலும் அவசியம் கண்டிப்பாக பேன வேண்டும் .
மிக சுகாதாரமான ,சுத்தமான "கடற்கரை " என பெயர் பெற்ற நமதூர் கடற்கரையை வியாபாரிகளும் , வாடிக்கையாளர்களும் , நுகர்வோர் என எல்லா தரப்பு மக்களும் கண்டிப்பாக சுத்தமாக வைத்திருக்க எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும் . இல்லாவிட்டால் இருக்கும் நோய்கள் போதாது என மென்மேலும் நோய் , நொடிகளை நாமே வழிய சென்று வாங்குகிறோம் என்ற நிலைக்கு ஆளாவோம் .
அத்தகைய நிலை வராமல் பொறுப்புடன் செயல்பட நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோமாக !
நாம் நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம் .
வல்ல ரஹ்மான் அல்லாஹ் அந்த முயற்சிகள் வெற்றி பெற பேரருள் புரிவானாக ! ஆமீன் ! ! !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross