செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரரது ஜனாஸா இலங்கை கல்முனையில் நல்லடக்கம்! காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byShaik Dawood (Sharjah)[06 May 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34792
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் மறைந்த நண்பர் முஹம்மத் லெப்பை அவர்களை நினைவு கூறுகையில் அவரை சந்திக்கும் ஒரே இடம் Aruussia பள்ளி தொழுகையில் மட்டும் தான். அந்த அளவு அவர் தொழுகையில் ரொம்ப ஈடு பாடாக இருப்பார்.
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross