Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[19 June 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35517
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இனிய நண்பன், என்னுடைய கருத்துக்களுக்கு ரசிகன், சிரித்த முகம், பி பார்ம் படித்து இருந்தாலும் இயற்கை வைத்தியத்தில் நாட்டம் கொண்டு நல்ல அட்வைஸ் கொடுக்க்கூடியவன். இவனின் மறைவு செய்தி, ஏற்கனவே கலங்கிய என் மனதில் மீண்டும் ஒரு கல்லை எரிந்து கலங்க வைத்து விட்டது.
வல்ல இறைவன் இவனுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் நல்ல பதவியை அருள்வானாக.
மனைவி, குழந்தை, பெற்றோர்கள், Kayal First trust மற்றும் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக.
கடந்த ஒரு வாரமாக மறைவு செய்திக்கு கமெண்ட்ஸ் எழுத வைத்து விட்டான் இறைவன்.
" நிச்சயம் மரணம் வரும், நீ ஒருநாள் இறந்திடுவாய் ... " என்ற பாடல் தான் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே...டே இருக்கின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross