Re:... posted bymohideen thambi sam (jeddah)[16 July 2014] IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35947
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். எனது மாமா அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி ஆனது..
எல்லாம் வல்லஇறைவன், இந்த சங்கை மிகு ரமலான் மாதத்தில் .பத்ர் சகாபாக்களின் நினைவு தினத்தில்,அவர்களுக்கு நல் மரணத்தை உரித்தாக்கியதை போல் அவர்களை அந்த புனிதமிகு சஹாபா பெருமக்களோடு ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சொர்க்கப் பதியில் என்றும் நிலை பெறச் செய்வானாகவும் ஆமீன்!
அல்லாஹ், எங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூர் எனும் பொறுமையினை கொடுக்க வேண்டுவதோடு, எம் ஸலாத்தினை கூறிக் கொள்கிறோம். அஸ்ஸலாமு அழைக்கும்,வரஹ்…..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross