செய்தி: ரமழான் 1435: அல்ஜாமிஉல் அஸ்ஹர், மகுதூம் ஜும்ஆ பள்ளி, அப்பா பள்ளி, ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் கியாமுல் லைல், இஃதிகாஃப் சிறப்பு வழிபாடுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லாப்பள்ளிகளிலும் இத் தொழுகையினைத் தொடரப்படவேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[19 July 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36026
ஹம்திலில்லாஹ்! சிரமம் இருந்தாலும் சிறப்புக்குறிய தொழுகையாக நடுநிசியில் நீண்டநேரம் நின்று நிறைவேற்றப்படும் வணக்கமாகும்! இவ் வணக்கவழிபாடு முடிந்து அமர்ந்திருக்கும் வேளையில் ஒட்டுமொத்த உடலும் உள்ளமும் ஒரு இனந்தெரியாத ஆத்மசுகத்தை அனுபவிப்பது போன்ற உணர்வு உடலெங்கும் வியாபித்திருப்பதை உணரலாம்!.
பள்ளியை விட்டு வெளியில் வரும்பொழுது அந்இரவு முடியும் நேரத்தில் வீசும் ஜில்லென்ற குளிர் காற்றில் நம் தேகம் முழுமையும் நினயும்போழுது உச்சிமுதல் உள்ளங்கால்வரை குளுமை மிகு மகிழ்ச்சியில் மிதந்து செல்ல்வதுபோன்ற மகிழ்வை பலதடவை அனுபவித்து இருக்கிறேன்!
மாஷா அல்லாஹ்! நானறிய நம்மூரில் முதன்முதல் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில்தான் கியாமுல் லைல் தொழுகை நடத்தப்பட்தாகும். அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் தற்போது பல பள்ளிகளிலும் பரவி தொழுது வருவதாக அறிகிறேன். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் எல்லாப்பள்ளிகளிலும் இத் தொழுகையினைத் தொடரப்படவேண்டுமென்ற ஆவலில் உள்ளேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross