செய்தி: ரமழான் 1435: அல்ஜாமிஉல் அஸ்ஹர், மகுதூம் ஜும்ஆ பள்ளி, அப்பா பள்ளி, ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் கியாமுல் லைல், இஃதிகாஃப் சிறப்பு வழிபாடுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நீக்கமற நிறைந்த்ருக்கும் நல அமல் posted bymackie noohuthambi (chennai)[19 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36027
கியாமுல் லைல் என்ற இரவு நேரத் தொழுகை மிக்க உன்னதமானது என்பதை அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் அறிவிப்பின் மூலம் அறிகிறோம். நபிகள் நாயகம் அவர்கள் பிந்திய பத்தில் வரிந்து கட்டிக்கொண்டு இந்த தொழுகையில் ஈடுபட்டது மட்டுமல்ல தன் மனைவிமார்களையும் அப்படி தொளுகும்படி ஊக்கப்படுத்தி வற்புறுத்தி தொழுக செய்திருக்கிறார்கள் என்று உலமாக்கள் சொல்கிறார்கள்.
இந்த தொழுகையை பொறுத்தவரை கருத்து வேறுபாடுகள் இல்லை . எனவே , எல்லா பள்ளிகளிலும் இந்த தொழுகை தொழுவதற்கு ஏற்பாடு செய்யும்படி நமதூரில் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்று எல்லா திசைகளிலும் உள்ள எல்லா பள்ளிகள்ளிலும் தொழுவதற்கு உலமாக்கள் மக்களை ஊக்கப் படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இதனால் அந்தந்த முஹல்லாக்களுக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும்.அருள் பொங்கும். நோய் நொடிகள் நீங்கி நிம்மதியாக வாழ வழி பிறக்கும்.
ALAA BI THIKRILLAAHI THATHMAINNAL QULOOB..
அல்லாஹ் எல்லா முஸ்லிம்களுக்கும் இந்த இரவு நேர தொழுகை தொழும் பாக்கியத்தை கொடுத்தருள்வானாக, ஆமீன்.l
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross