ஷவ்வால் சிறப்பு நோன்பு,,,, posted byNIZAR (kayalpatnam)[02 August 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 36177
காயல்பட்டினத்தில் முந்தய காலங்களில் ஷவ்வால் மாதத்தில் பிடிக்கும் சுன்னத்தான 6 நோன்புகள் மிக சொற்ப நபர்களே பிடிப்பது வழக்கம்.அதிலும் இந்த நோன்பை இளைஞ்சர்கள் பிடிப்பது அரிதாக இருந்தது.அதற்கான இப்தார் நிகழ்சிகள்
எந்த பள்ளியிலும் ஏற்பாடு செய்ததில்லை.அனால் இன்றைய
காலங்களில் அதற்கு நேர்மாறாக உள்ளது.
மிகுதியான இளைஞ்சர்கள்,முதியவர்கள்என அணைத்து தரப்பு மக்களும் இந்த நோன்பின் நன்மையை உணர்ந்ததால் பிடித்து வருகிறார்கள்.பள்ளிகளிலும்இந்த சிறப்பு நோன்பாளிகளுக்காக இப்தார் ஏற்பாடுகள் செய்யபடுகின்றன.இந்த நோன்பாளி களுக்காக முதன் முதலில் இப்தார் ஏற்பாடு செய்த பள்ளி மொகுதூம் பள்ளி என்பது குறிப்பிடதக்கது.இந்த மாதத்தில் பிடிக்கப்படும் இந்த 6 நோன்புகள் இந்த வருடம் முழுவதும் நோன்பு பிடித்த நன்மையை தரும் என்பது நபிவழியாகும்.
இறைவனுக்கு தவிர எவருக்காகவும்,எதற்காகவும் நாம் பசியோடு இருப்பதில்லை.இறைவன் நம்முடைய வணக்கங்கள்
அனைத்தையும் ஏற்று நம் மீது அருள்மழையை பொழிவானாக,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross