இரங்கல் posted byNIZAR (kayalpatnam)[06 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36270
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.
என்ன நடந்தாலும் சரி, கடைக்கு விடுமுறை போடாமல் வந்து விடுவார்கள். உழைப்பின் சிகரமாக திகழ்ந்தார்கள்.
அனைவரிடமும் மிகவும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பேசுவார்கள். கடைக்கு வந்தவர் புதிதாக இருந்தால் யார் என்ன குடும்பம். என விசாரிப்பார்கள். முக்கியமாக நீங்கள் எங்கு சபரில் உள்ளீர்கள் என்பதை மனம் நோகாமல் கேட்பார்கள்.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகன் எனது நண்பர் சுஐப் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் இரங்கலையும் ஸலாமையும் தெர்வித்து கொள்கிறேன். அவர்களின் மறுமை வாழ்க்கை செம்மையுடன் அமைய இரையை இறைஞ்சுவோமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross