Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:27:29 PM
புதன் | 4 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1952, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:56
மறைவு17:57மறைவு20:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0405:3005:56
உச்சி
12:08
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:12
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14266
#KOTW14266
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 5, 2014
நகரின் பழமைவாய்ந்த நிறுவனம் ஸாலிஹ் ஸ்டோர் அதிபர் ஸாலிஹ் ஹாஜி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5284 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரின் பழமை வாய்ந்த வணிக நிறுவனமாக - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் எதிரில் இயங்கி வரும் ஸாலிஹ் ஸ்டோர் அதிபர் ஹாஜி மு.க.ஸாலிஹ் இன்று அதிகாலை 03.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 95. அன்னார்,

மர்ஹூம் முஹம்மத் மரைக்கார் அவர்களின் மகனும்,

காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் ஸதக்கத்துல்லாஹ் என்ற ஸதக்கு லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ஷெய்குல் உலமா மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ என்ற செய்து ஆலிம்சா, மர்ஹூம் மு.க.முஹம்மத் சுலைமான், மர்ஹூம் மு.க.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் சகோதரரும்,

எம்.எஸ்.மரைக்கார், ஹாஜி எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி எம்.எஸ்.ஷுஅய்ப் ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எம்.எஸ்.செய்யித் அஹ்மத் என்பவரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re
posted by Ziaudeen Mahmood (H K) [05 August 2014]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 36243

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைஹளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருல்வானஹ, ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய 'அஸ்ஸலாமு அழைக்கும்'

ஜியாவுதீன் மஹ்மூத்
மர்ஹூம் அ. அ. மஹ்மூத் அவர்களின் மகன்
ஹாங் காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Refaye (Abudhabi) [05 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36244

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்று நல்அமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை பிரகாசமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் மக்கள்கள்,மருமக்கள் குடும்பத் தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள் வானாக ஆமீன்.

அன்னாரின் குடுப்பத்தார் அனைவர்களுக்கும் சலாம் தெரிவித்துக்கொள் கிறோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி வ பரகாத்துஹு

ஹாஜி S.A.அப்துர்ரஹ்மான்
ஹாஜி A.R.தாஹா
ஹாஜி A.R.ஸாலிஹ்
ஹாஜி A.R.ரிபாயி
மற்றும் குடும்பத்தினர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னா லில்லாஹி....
posted by Abdul Cader S.H. (Jeddah) [05 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36245

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான அழகிய சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாம் .அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அப்துல் காதர் S.H. மற்றும் குடும்பத்தார்கள்
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Hussain Hallaj (Qatar) [05 August 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 36248

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

ஹுசைன் ஹல்லாஜ்,
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெட்டு ஒன்னு! துண்டு ரெண்டு!!
posted by S.K.Salih (Kayalpatnam) [05 August 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 36250

வெட்டு ஒன்னு! துண்டு ரெண்டு!! இதுவே மறைந்த ஸாலிஹ் ஹாஜியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடித்த வணிக முறை.

கடையில் கைலி எடுக்கச் சென்றால், பேரம் பேச அவசியமே இல்லை. “இதுதான் ரேட்! விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்!” என முகம் கடியாமல் கூறி வணிகம் செய்தவர்கள்.

300 ரூபாய் பொருளை 350 என்று சொல்லி, “உங்களுக்காக 50 ரூபாய் குறைக்கிறேன்...” பேர்வழிகளுக்கிடையில், உள்ளதைச் சொல்லி, நல்ல முறையில் வணிகம் செய்ததால், ஸாலிஹ் ஸ்டோருக்கென்றே அசைக்க முடியாத வாடிக்கையாளர் கூட்டம் இன்றளவும் உண்டு.

பல குணங்களையும், கொள்கை - கோட்பாடுகளையும் கொண்ட மக்களைக் கொண்ட நமதூரில், பல ஆண்டுகளாக ஒரு வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல! அசாத்திய திறமை கொண்டவர்கள் மட்டுமே அதைச் சாதிக்க இயலும். அதில் முதன்மையான திறமையாளர்களுள் ஸாலிஹ் ஹாஜியார் அவர்களும் ஒருவர். நானறிய தன் நிறுவனத்தில் ஒரு நாள் கூட எந்த சர்ச்சைகளுக்கும் இடமளிக்கவில்லை.

வறுமையை மறைத்து வாழ்ந்த பலருக்கு, தன் நிறுவனத்திலிருந்து - அக்காலத்திலேயே பல ஆயிரம் ரூபாய்களுக்கு சாமான்களைக் கடனாகக் கொடுத்து, அழகிய முறையில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்ட பாங்கு அவர்களுக்கே உரியது. இச்சேவையால், காசில்லா நிலையிலும் புத்தாடைகளுடன் பெருநாளை மகிழ்வுறக் கொண்டாடிய குடும்பங்கள் நமதூரில் ஏராளம்... அவர்களின் வலிமையான துஆக்களெல்லாம் மர்ஹூம் அவர்களுக்குத் துணை நிற்கட்டும்!

மகத்தான திறமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்த கண்ணியவான் இன்று நம்மோடு இல்லை... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் மாமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

அன்னாரின் தனித்திறமைகளை அப்படியே தமக்குள் கொண்டு, பழமை வாய்ந்த ஸாலிஹ் ஸ்டோரை அதன் தொன்மை சிதையாமல் சிறப்புற கொண்டு செல்ல அவர்களது மக்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன்.

ஸாலிஹ் ஹாஜியார் அவர்கள் மர்ஹூம் செய்யித் ஆலிம்சா அவர்களின் தம்பி என்பது அவர்களின் மறைவுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [05 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36256

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை அளிப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Mohamed Hassan (Jeddah) [05 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36259

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [05 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36260

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைஹளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருல்வானஹ, ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய 'அஸ்ஸலாமு அழைக்கும்'

சென்னையில் இருந்து,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [05 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36265

Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by thanul Anam (madina munawara ksa) [05 August 2014]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 36269

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருல்வனாக அமீன். அஸ்ஸலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இரங்கல்
posted by NIZAR (kayalpatnam) [06 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36270

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

என்ன நடந்தாலும் சரி, கடைக்கு விடுமுறை போடாமல் வந்து விடுவார்கள். உழைப்பின் சிகரமாக திகழ்ந்தார்கள். அனைவரிடமும் மிகவும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பேசுவார்கள். கடைக்கு வந்தவர் புதிதாக இருந்தால் யார் என்ன குடும்பம். என விசாரிப்பார்கள். முக்கியமாக நீங்கள் எங்கு சபரில் உள்ளீர்கள் என்பதை மனம் நோகாமல் கேட்பார்கள்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகன் எனது நண்பர் சுஐப் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் இரங்கலையும் ஸலாமையும் தெர்வித்து கொள்கிறேன். அவர்களின் மறுமை வாழ்க்கை செம்மையுடன் அமைய இரையை இறைஞ்சுவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Abdul hadhi (JEDDAH AL RUWAIS) [06 August 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36274

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஸலாதிணை தெரிவித்து கொள்கிறேன் .

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [06 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36277

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மறைந்த பெரியவர் அவர்களின் பாவங்களை மன்னித்து மண்ணறையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக

السلام عليكم ورحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Fazul Rahman (dubai) [09 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36298

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [09 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36301

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [10 August 2014]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 36332

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருத்து அவனின் மிகவும் உன்னதமான '' சுவன பதியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன் .

மர்ஹும் அவர்கள் குடும்பத்தினர் யாவர்களுக்கும் '' சலாதினை தெரிவித்து கொள்கிறோம்

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved