இட ஒதுக்கீடா? அது என்ன விலை...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.)[29 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3632
நான்... நான் நானே, என்ற அகம்பாவம்,
பெண் எனும் தன்மையே இல்லாமல் தன் காலில் ஆண்கள் வந்து விழவேண்டும் என்ற கர்வம்,
சொல்லில் வன்மையைக் கையாள்வது,
எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் அவசர முடிவு,
எவரையும் வந்துபார் என்ற செருக்கு,
தான் மட்டுமே அறிவாளி! மற்றவர்கள் என் காலுக்கு தூசு எனும் விதத்தில் கைகட்டி, வாய் பொத்தி, கூனிக்குறுகி, கும்பிட்டு பிறரைத் தன் முன்னால் நிற்கச் செய்த அந்த அம்மிணியே சரணம்!
எனத் துதிபாடும் சில பக்தர்கள் அந்த அம்மிணிக்காகவே இருக்கும் போது, இடஒதுக்கீட்டால் நம் சமுதாயம் பெறும் பல நன்மைகளை அவர்கள் அறிந்து கொள்ளவோ? அல்லது ஆராய்ச்சி செய்யவோ? முற்படமாட்டார்கள்! என்பது வேதனைக்குரிய விஷயம் தான்.
“இச்செயல் இவன்முடிக்கும் என ஆய்ந்து
அச்செயல் அவன் கன்விடல்”
இக்குறளுக்கு விளக்கம் தேவையெனில் கலைஞர் எழுதிய குறளோவியத்தைப் புரட்டிப் பாருங்கள்! ஏன் என்றால் அங்கே தானே அறிவாளிகள் ஜாஸ்த்தி!!!
“நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்” இந்தப் பழக்கமே உங்க அம்மிணிகிட்டே கிடையாதே? எப்பத்தான் திருந்துவீங்களோ...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross