நிலாப்பெண்ணை நேற்று ரசித்தோம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[11 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36350
நேற்று இந்த இணையதளத்தின் சூப்பர் சீன செய்தியைப்பார்த்து விட்டு என் நண்பரிடம் சொல்லி இன்று கடற்கரை செல்வோம் என்றேன், நண்பரும் ஓகே செல்லலாம் இன்று செல்வதால் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் ஏன்னா இன்று எங்கள் கல்யாண நாள், அதனால இரவு உணவை நாங்கள் தயாரித்து கொண்டு வருகிறோம் என்றார்.. இரவு சமார் 10 மணியளவில் நானும் என் துணைவியாருடனும் நண்பரும் அவர்
மனைவியாரும் சுவையான இரவு உணவை உட்க்கொண்டவாறு இயற்கையான இதமான ஜில்லென்ற காற்றுடன் நிலவின் அழகை யான்போ கடற்கரையில் அனுபவித்தோம்
அல்ஹம்திலில்லாஹ்!.
காயல் ஊரில் எடுக்கப்படும் இயற்க்கை புகைப்படத்தை மட்டுமே பிரசுருப்பீர்கள் என்று தவறாக புரிந்துகொண்டிருந்ததால் புகைப்படம் எடுக்கும் சித்தனை வரவில்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross