பௌர்ணமி மற்றும் பூமிக்கு மிக அருகாமை தூரத்தை (PERIGEE) சந்திரன் அடையும் நேரம் ஆகியவை இன்று 27 நிமிடங்கள் வித்தியாசத்தில் நடைபெறுகின்றன. சூப்பர் மூன் (SUPER MOON) என வர்ணிக்கப்படும் சந்திரன் இன்று கிழக்கு வானில் உதயமானப்போது உலகெங்கும் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ:
வாசகர் புகைப்படங்கள்...
காயல்பட்டினத்தில் இருந்து அபூ நுஸுலா அனுப்பிய புகைப்படம்
ரியாத் (சவுதி அரேபியா) நகரில் இருந்து ஹாஃபிழ் பி.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன் அனுப்பிய புகைப்படம்
தம்மாம் (சவுதி அரேபியா) நகரில் இருந்து மஹ்மூத் ரஜ்வி அனுப்பிய புகைப்படம்
ஹாங்காங்
ஹாங்காங்கில் இருந்து வி.டி.சதக் தம்பி (vdsadak@gmail.com) - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு அனுப்பி தந்த புகைப்படங்கள்
சவுதி அரேபியா நாட்டில்...
தம்மாம் (சவுதி அரேபியா) துறைமுகப் பகுதியில் அஹ்மத் காசிம் (ahamedkasim65@gmail.com) - என்பவரால் எடுக்கப்பட்டு, காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு அனுப்பப்பட்ட புகைப்படம்.
மக்காஹ்
[மக்காவிலிருந்து சீனாஷ் முஹம்மத் மூலமாக அரப் நியூஸ் புகைப்படம்]
அபுதாபி
கண்டி, இலங்கை
லண்டன்
டாடன்ஹம், லண்டன்
தேசிய துறைமுகம், வாஷிங்டன் டி.சி., அமெரிக்கா
மூலம்:
http://www.bbc.com/news/in-pictures-28735682
சர்வதேச விண்வெளி மையம்
ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
மெட்ரிட், ஸ்பெயின்
பெர்லின், ஜெர்மனி
மால்டா
மேசிடோனியா
மின்ஸ்க், பேலருஸ்
ஹாங்காங்
பெய்ஜிங், சீனா
கோசி விமான நிலையம், ஜப்பான்
மூலம்:
http://www.theguardian.com/science/gallery/2014/aug/10/supermoon-skies-perigee-around-the-world-in-pictures
ஆஸ்திரேலியா நாட்டில்...
சிட்னி துறைமுகம் அருகில் அடோல்போ நசாரியோ என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஆஸ்திரேலியா தலைநகர் கேன்பெரா நகரில் ஜெர்ரி எவேரார்ட் என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம்
பால்ஸ் கிரீக் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்
மூலம்:
http://www.abc.net.au/news/2014-08-10/your-photos-supermoon-lights-up-winter-sky/5660604
நியூசிலாந்து நாட்டில்...
நியூசிலாந்து நாட்டின் ஒரேவா பகுதியில் செல்சீ பேஜ் ப்ளேர் எடுத்த புகைப்படம்
மூலம்:
http://tvnz.co.nz/national-news/supermoon-rising-over-new-zealand-6051614
[Administrator: கடைசியாக புதுப்பிக்கப்பட்டது @ 1:00 pm /11.08.2014] |