காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் சார்பில், காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மரக்கன்றுகள், மரம் வளர்ப்பதற்கான பாதுகாப்புக் கூண்டுகள், பூந்தொட்டிகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை, DCW நிறுவனத்தின் நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்) சு.ஜெயக்குமார், காயல்பட்டினம் சார்பதிவாளர் பரமார்த்தலிங்கத்திடம் வழங்கினார்.
காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள், DCW நிறுவன மூத்த அதிகாரி பிரகாஷ் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
DCW நிறுவனம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |