காயல்பட்டினத்தில் இன்று (ஆகஸ்ட் 11) கடல் சீற்றம் கண்டுள்ளது. கடற்கரை மணற்பரப்பில் சுமார் 60 அடி அளவுக்கு கடல் நீர் உட்புகுந்ததால், அப்பகுதி முழுவதும் ஈரம் காயாமல் காட்சியளித்தது. காட்சிகள் வருமாறு:-
அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களையொட்டி பொதுவாக கடல் அலைகளின் வீரியம் அதிகரிக்கும். பவுர்ணமி தினமான நேற்று - சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வந்ததால், உலகெங்கும் கடல் அலைகள் வழமையை விட அதிக வீரியத்துடன் (Proxigean Spring Tide) இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிகழ்வை விளக்கும் கீழே உள்ள படத்தில் சூரியன் இடது புறம் உள்ளது என எடுத்துக்கொள்க!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:00 pm / 11.08.2014]
5. Re:... posted byShahul Hameed (Abudhabi)[12 August 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36370
Super moon on the horizon on August 10
Get your binoculars and telescopes ready for next Sunday night, for we will get to witness another celestial event. This time, a so-called ‘super moon’ will occur on the night of August 10 (visible from the UAE) and will precede a meteor shower slated for August 12.
Khaleej Times spoke to Hasan Ahmad Al Hariri, CEO of the Dubai Astronomy Group, who essentially said: No big deal, don’t get excited, it’s a regular occurrence.
“Super moon happens every year,” Al Hariri said. “This will be a full moon day. And the moon will come a little bit closer to the earth and resemble an egg-shape.”
He said it will appear, perhaps, five per cent different. The hype builds up, and the atmospherics of the moon appearing closer to us and double its size lend an air of mystery. But that’s just the regular full moon appearing closer to the earth, and in relation to the surroundings, it appears massive. The visuals sway people.
But the largeness and closeness of the moon is not the super moon, Hariri emphasised. He asked people to write to the astronomy group or call or visit their website to understand technicalities.
The super moon aspect of it will be understood only at midnight on the night of August 10th, Hariri said, when the moon will reach the middle of the sky. Then, if the diameter of the moon is measured — you’ll need a telescope — it will be five per cent larger. To the naked eye, “it cannot be recognised”.
The more important event is the meteor shower on August 12, but there too, Hariri explained, “the moon plays spoiler”. Much like the meteor shower in Dubai — for which thousands flocked Bab Al Shams on the night of May 24 — “expectations of people are too high”. You may see something. But you may well not.
6. BI-POLAR DISORDER posted byO.L.M.AARIF (lanka)[12 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36371
Bய் போலார் டிசாடர் என்ற மன அழுத்தம் உள்ள நபர்களுக்கு பௌர்ணமி அன்று அதன் தாக்கம் 40% - 70% கூடுதலாக இருக்கும் என்று டாக்டர்கள் சொல்வதை நான் கேடிருக்கிரேன், அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். இதுவும் நமதூரில் வெளிவராத இரகசியம்
கடல் சீற்றங்களோ , மன நோய்களோ
எந்த ஆபத்துகளும் நமதூருக்கு வந்துவிடாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக ...... ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross