சென்னையில் வசித்து வரும் காயல்பட்டினம் சார்ந்த சமுக ஆர்வர் எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ். இவரின் ரத்த பிரிவான A1B நெகடிவ் ஓர் அரிய வகை ரத்தப் பிரிவாகும். பல நாடுகளில் 1 சதவீத மக்களுக்கும் கீழே தான் இந்த வகை ரத்தம் உள்ளது என கூறப்படுகிறது.
இந்த அரிய ரத்த வகையை கொண்ட சதக்கத்துல்லாஹ், பல ஆண்டுகளாக - தொடர்ச்சியாக ரத்த தானம் செய்து வருகிறார். சமீபத்தில் 47வது முறையாக ரத்த தானம் செய்த இவர் குறித்த செய்தி - ஆகஸ்ட் 11, 2014 அன்றைய TRINITY MIRROR நாளிதழில் வெளிவந்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross