Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:05:49 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14299
#KOTW14299
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 13, 2014
தமிழக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு மொத்தம் 1697 இடங்கள் ஒதுக்கீடு! அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விபரம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4179 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்திய அரசு - தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு 36,000 இடங்களை ஒதுக்கியுள்ளது. மேலும் ஹஜ் நிறுவனங்களை - சில தகுதிகள் அடிப்படையில் பிரிவு 1 என்றும், பிரிவு 2 என்றும் பிரித்தும் உள்ளது.

மொத்தம் ஒதுக்கப்பட்ட 36,000 இடங்களில், 25,200 இடங்கள் - பிரிவு 1, ஹஜ் நிறுவனங்களுக்கும், 10,800 இடங்கள் - பிரிவு 2, ஹஜ் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 1 கீழ் - 233 நிறுவனங்கள் தகுதியானவை என்றும், பிரிவு 2 கீழ் 219 நிறுவனங்கள் தகுதியானவை என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போது - தகுதியான நிறுவனங்களுக்கு, கணினி மூலமான குலுக்கல் வழியில், இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பிரிவு 1 கீழ் உள்ள மொத்தம் 233 நிறுவனங்களில், 36 நிறுவனங்களுக்கு - தலா 109 இடங்களும், மீதியுள்ள 197 நிறுவனங்களுக்கு தலா 108 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் - பிரிவு 2 கீழ் உள்ள மொத்தம் 219 நிறுவனங்களில், 2013ம் ஆண்டு இடம் வழங்கப்படாத 150 நிறுவனங்களுக்கு - தலா 50 இடங்கள், குலுக்கல் இன்றி வழங்கப்பட்டது. எஞ்சிய 69 நிறுவனங்களில், 66 நிறுவனங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா 50 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிரிவு 1 கீழ் 12 ஹஜ் நிறுவனங்களும், பிரிவு 2 கீழ் 8 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளன. அவர்களின் விபரம் கீழே. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்வாகியுள்ள நிறுவனங்கள் குறித்த விபரம் காண இங்கு அழுத்தவும்.

பிரிவு 1 (வரிசை எண் 11இல் உள்ள நிறுவனத்தை தவிர்த்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 108 இடங்கள்)

(1) Millath Hajj Services
1A, Habibullah Road, T. Nagar,
Chennai - 600017,
Tamil Nadu.

(2) Al Amanath Haj Service (India) Pvt. Ltd.
No.251, Hamid Building, 2nd Floor, Anna Salai,
Chennai. Pin : 600006,
Tamil Nadu.

(3) Shah Haj Services Pvt Ltd.
Old No : 35 New No. 71, Sri Venkatesh Bhavan, Portion- D,
3rd Floor, Arminian Street, Chennai – 600001, Tamil Nadu.

(4) Fathimagani Haj Service
New No : 58/123, Govt [Lathoms Bungalow Road]
Old No : 12A Hospital Road, Mohamed Sathak Centre
Ramanatha Puramm 623501, Tamil Nadu.

(5) Dheen Haj Service
22, Aravamudhan Garden Street,
Egmore, Chennai- 600008, Tamil Nadu.

(6) Al- Noor Haj Service (India) Pvt Ltd.
Registered Office: Aysha Complex, 38/1, Court Road,
Thanjavur- 6130001, Tamilnadu.

(7) Al -Hudha Haj Service (P) Ltd
2/117 , Armenian Street , 2nd Floor Mannady ,
Chennai- 600001, Tamil Nadu

(8) Saleem Haj & Umrah Service
No.3/2 First Floor , Kumarappa Street, Periamet ,
Chennai – 600003, Tamil Nadu.

(9) Al Misbah Haj & Umrah Services
51, Sydenhams Road, Periamet, Chennai-3,
Tamil Nadu.

(10) Richway Tours And Travels
Qurrathul Ayne ,33 Sir Shanmugam Road, R.S Puram ,
Coimbatore – 641002, Tamil Nadu

(11) Maulana Haj Service (109 இடம்)
No 65, Ponnappa Street, Purasawakkam,
Chennai-600084, Tamil Nadu.

(12) Al Madeena Haj Service
No. 41/64,Hawwa Complex, 2nd Floor Next to mannady
Post Office Mannady Street, Chennai-600001, Tamil Nadu

பிரிவு 2 (ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 50 இடங்கள்)

(1) Al Adam Haj Service Pvt Ltd
791, 1st & 2nd Floor, Eswaran Kovil Street, Lena Corner, Fort,
Coimbtore – 641001 Tamil Nadu.

(2) Nagore Shariff Haj Service
No, 2 Thalaimattu Street,Nagore- 611002,
Nagapattinam Dist, Tamil Nadu.

(3) Al Makkah Haj Service
Nizara Bonanza 5th Floor, 813, Anna Salai,
Chennai - 600002, Tamil Nadu.

(4) Nest Haj And Umrah Service
Flat No.204, Pycrafts Residency,
No. 209, Bharathi Salai,
Roy Apettah, Chennai-600014, Tamil Nadu.

(5) Al Nanasik Haj Tours & Travels
57, Valarmathy Nagar, Thudiyallur,
Coimbatore-641034, Tamil Nadu.

(6) Binarangg Travels Private Ltd
Old no. 41, New no 64, 2nd Floor, Hawwa Complex,
Mannady Street (Next Mannady post office),
Chennai-600001, Tamil Nadu.

(7) Al Meezab Haj & Umrah Services
No. 10, Patnool Sardar Jung Street, Periamet,
Chennai-600003, Tamilnadu

(8) Altaj Haj Service
Shabnam Mini Towers 2nd Floor 11/12, Chinnaiya Street,
Pattukotai-614601, Thanjarur, Tamil Nadu.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved