காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால் மழை மீதான தேட்டம் நகரில் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே மழை வேண்டிப் பிரார்த்தனை, சிறப்புத் தொழுகைகளும் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறிருக்க, இன்று நண்பகல் 12.05 மணியளவில் - மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், திடீரென மழை பெய்யத் துவங்கியது.
சுமார் 15 நிமிடங்கள் வரை பெய்த இக்குறுமழை காரணமாக நகரில் வெப்பம் குறைந்து, 15.30 மணி நிலவரப்படி மிதமான வானிலை நிலவி வருகிறது.
படம்:
M.ஜஹாங்கீர்
நகரில் மழை பெய்தது குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross