DCW நிறுவனத்தின் ஜூன் 30 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 313
கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 7 கோடியே 53 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 49 கோடி ரூபாய் (இலாபம் - 8.85 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 125 கோடி ரூபாய் (இலாபம் - 3.16 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 132 கோடி ரூபாய் (நஷ்டம் -
97,000 ரூபாய்).
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross