பசுமை காயலுக்கு நாங்க இருக்கோம் ! posted byK.V.A.T.HABIB (QATAR)[11 August 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36351
வருடா வருடம் நூற்றுக்கணக்கான , நன்கு வளர்ந்த பெரிய மரங்களை பண்ணைகளில் இருந்து கொண்டு வந்து , நமதூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நாட்டி , அதை பராமரித்து விருச்சமாக உண்டாக்கி வருகிறோம். இந்த மரக்கன்றை காயல்பட்டணத்தில் கொடுத்து எதற்கு இந்த விளம்பரம்? மரக்கன்று வாங்குவதற்ககோ அல்லது அதை பராமரிப் பதற்கோ காயல் பட்டணத்தில் யாருமே இல்லை என்றா டி.சி . டபிள்யூ நிர்வாகத்தை சர் பதிவு அலுவலகம் அணுகியது?
காற்றையும்... நிலத்தையும்... நீரையும் நாசப்படுத்தி விட்டு யாரை ஏமாற்ற இந்த மரம் நடும் நாடகம்? தயவு செய்து , அரசு அலுவலர்களே , தங்கள் தேவைக்கு காயலில் நாங்கள் இருக்கிறோம். எங்களை அவமதிக்கும் நிகழ்வாக எது நடந்தாலும் , அடையாளம் காட்டப்படுவீர்கள் என்பதை மிகவும் வருத்ததுடன் அறிய தருகிறோம். கடந்த எட்டு வருடங்களில் நாங்கள் எங்கள் பகுதியை பசுமையாக்கி வருகிறோம் என்பதையும் உங்கள் கவனத்திற்கு அறியத்தருகிறோம் .
பிள்ளையை கில்லி தொட்டிலை ஆட்டும் வேலை இனி காயலில் வேணாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross