Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[26 August 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36750
அஸ்ஸலாமு அலைக்கும்,
காயல்பதி மொத்த இந்தியாவுக்கும் , குறிப்பாக தமிழகத்துக்கு மத ஒற்றுமையை காக்க பாடமாக என்றும் திகழும் என்பது கண்டிப்பாக உண்மை இதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக ஆமீன் .
மாநில அரசு , மாவட்ட நிர்வாகம் , காவல் துறை மற்றும் வட்டாசியர் அனைவரும் சரியான நல்ல பணியை செய்து தேவையற்ற அசம்பாவித நிகழ்வுகளை நல்ல முறைகளில் நிறுத்தி நல்ல சூழ்நிலையை நிலைபடுத்தியுள்ளனர் அவர்கள் அனைவர்க்கும் குறிப்பாக தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி .......
எல்லாவற்றையும் தாண்டி நம் ஊர் அணைத்து தரப்பு மக்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் இந்த ஊரில் எந்த விதமான மத , ஜாதி , இன , நிற மற்றும் எந்த விதமான சச்சரவுகளும் நிகழாது .
சில மனித குல துரோகிகள் எல்லா தரப்பிலும் உலகம் முடியும் வரை இருந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை இனம் கண்டு பொதுவாக மனித நேயம் கொண்டவர்கள் அனைவரும் கவனமாக இருந்து அமைதியை நிலைநிறுத்த வேண்டும் .
இது மனித குலத்தில் பிறந்த அனைவரின் கடமை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross