Re:... posted byA.Lukman (kayalpatnam)[12 September 2014] IP: 27.*.*.* India | Comment Reference Number: 37190
அஸ்ஸலாமு அழைக்கும்
இவர் செய்யும் தவறான செயல்களுக்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருந்தால்
இவரிடம் நல்லவன் என்று பெயர் கிடைக்கும் ன் இவரின் தறுகளை தட்டிகேட்டால்
தீய சக்திகளிடம் சேர்ந்துவிட்டோம் என்று பட்டம் தருவார்.
யார் தீய சக்தி என்பதை ஆரம்பத்தில் இவரை ஆதரித்த பலர் இப்போது
புரிந்து கொண்டனர் .
ஜமாஅத் வேட்பாளரை நிறுத்தாது என்று யார் இவரிடம் சொன்னது. நல்ல கற்பனையை
புனைந்து விடுகிறார்.
சரி இப்போது ஜமாஅத் வேட்பாளரை நிர்திஎருண்டும் 'ஜமாஅத் தலைவரிடமும் மக்களிடமும் ஜமாத்திற்கு கட்டுப்படாதீர்கள் ,அமலக்கனிக்கு
வாக்களியுங்கள் என்று கேட்பது இவரது அஹம்பாவத்தை தான் காட்டுகிறது :-)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross