1) அஷ்ரப் அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க நீங்கள் முயற்சி செய்தீர்களா? இல்லையா?
2) அவரின் வேட்புமனு ஏற்கப்பட்ட பின்னர், வட்டாட்சியரிடம் நீங்களும் உங்கள் கட்சியினரும், "எப்படி திருத்தங்கல் செய்ய அனுமதிக்கலாம்?" என்று வாதாடிநீர்களா? இல்லையா?
3) அதிமுக அல்லாத கட்சிக்காரர்களிடம் வாக்கு கேட்கும் போது, கட்சியை மறந்து இருவரில் நல்லவரான, அ தி மு க வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டீர்களா? இல்லையா?
அவர்களின் ஆதங்கம், நீங்கள் அதிமுக உறுப்பினர் என்ற முறையில் எதிர்ப்பதை காட்டிலும், தனி அக்கறை கொண்டு எதிப்பது தான்.
%/
Copy & Paste
கேள்விகளே வேடிக்கையாக உள்ளன. போட்டி என்று வந்த பிறகு, “நீ ஏன் இப்படி வெற்றி பெற முயற்சி செய்றே”ன்னு கேட்கிறது வேடிக்கையா இல்லையா? “நீ ஃபெயில் ஆக வேண்டியதுதானே, ஏன் பாஸ் ஆக முயற்சி செய்கிறாய்?” என்ற கேள்விகள் அபத்தம். அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்தாரா? அப்புறம் என்ன? சட்டப் புத்தகத்தைக் கொடுப்பதும், தாசில்தாரிடம் விளக்கம் கேட்பதும் குற்றம்னா - என்னன்னு சொல்ல உங்கள் எதிர்ப்பார்ப்பை?
/% ஆனால், தங்கள் பகுதியை சார்ந்த அஷ்ரப் அவர்களுக்கு சீட் கொடுக்காமல் கட்சி சார்பாக, கடையக்குடியை சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுத்ததனால், அந்த ஜமாஅத்தினர், தங்களது ஜமாஅத் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். இதில் எந்த முரண்பாடும் இல்லை. %/
Copy & Paste
அறிக்கையை தெளிவா மீண்டும் படியுங்க. அஸ்ரப் கட்சியில நிக்க சம்மதித்து வாபஸ் வாங்கின பிறகுதான், அமலக்கனி நிறுத்தப்படுகிறார்.
/% நீண்ட நெடிய பதிலில் நேரடி குற்றச்சாட்டுக்கான பதில் இல்லை. %/ Copy & Paste
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross