Re:...நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! posted byJaved Nazeem (Chennai)[23 September 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 37459
No more appreciations for your writings Salih. இது தான் என் எழுத்து தரம் என்று நிலை நாட்டி விட்டாய் - அதை எதிர்பார்ப்பது எங்கள் உரிமை :)
சகோதரர் NSE பொறாமைக்குரியவர். எத்தனை பேரால் வாழ்க்கையை திட்டமிட முடிகிறது, அப்படி திட்டமிட்டவர்களில் எத்தனை பேரால் அப்படி வாழ முடிகிறது - அப்படி திட்டமிட்டு சாதித்தவர்களில் ஒரு வல்லவராக அதே நேரத்தில் நல்லவராகவும் நம் முன் நிற்கிறார்.
"அளவுகளை அளப்பதிலே நீதியாக நடந்துக்கொள்ள வேண்டும் அது தங்கமாக இருந்தாலும், வேறு எந்த பொருளானாலும், நிலமாக இருந்தாலும் சரியே! " என்று கூறியதோடு (http://www.kayalpatnam.com/columns.asp?id=74) மட்டுமல்லாது செயல் படுத்தியும் வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
இந்த ஆர்கானிக் கொஞ்சம் காஸ்ட்லி தான். ஆனால் மருத்துவ செலவு மற்றும் சிரமங்களை நினைத்து பார்த்தால் இது தான் பொருளாதார ரீதியிலும் சிறந்தது என்கிற முடிவுக்கு வருவோம்.
காலை / மாலை தேநீரில் இருந்து சீனியை மாற்றி விட பெரும் பாடு படுகிறேன் - நாட்டு சக்கரை அதற்கு ஒரு சரியான மாற்றாக இல்லை. தேநீர் மட்டுமன்றி, ஆர்கானிக் உணவு வகைகளை வைத்து சரியான ஒரு தினசரி அல்லது வாரந்திர டயட்டை யாரவது சிபாரிசு செய்தால் நன்றிக்குரியவர் ஆவீர்கள். சென்னையில் இது போன்ற கடைகள் - (ஆர்கானிக் + காய்கறி) இருக்கும் லிஸ்ட் இருந்தாலும் பகிரவும். جزاكم الله خيرا
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross