Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[23 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37460
சகோதரர் மஹ்மூத் அவர்களை நான் ரியாத்தில் இருந்த காலம் முதல் தெரியும். எந்த செயலிலும் பதட்டமில்லாமல் நிதானமாக நேர்கொள்ளும் இயல்புடையவராகத்தான் அவரை பர்த்திருக்கிறேன். என் சிற்றறிவு அளவுகோலும் அதுவாகத்தான் தற்போதும் இருக்கிறது என்பதற்கோர் சாட்சி மருமகன் சலிஹ் அவர்களின் கட்டுரை.
இதை கட்டுரை என்பதைவிட ஒவ்வொருவரின் எதார்த்த இன்னல் வழமை வாழ்கையிலிருந்து சற்று விலகி "மாத்தி யோசித்து" அதை நம் மாறுபட்ட வாழ்க்கை முறையாய் மாற்றி இயற்க்கை உணவோடு வாழப்பழக வேண்டும் என்ற ஒரு சிறிய படிப்பினை வேண்டுகோள் என்றால் அது மிகையல்ல!
வாழ்த்துக்கள்!வளர்க உங்கள் சீரான சிந்தனை வளம்!!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross