நம்மக்களிடம் விழிப்புணர்வென்பது பெரும்பாலும் வெகுவாக மறைந்தும்,மறந்தும் போய்விட்டது, எல்லாமேவேகமாகிப்போய்விட்டதால் விவேகம் எடுபட்டுப்போய்விட்டிருக்கிறது,
முக்கியமாகமுடிதிருத்தும் கடைகளில் சுத்தம்செய்யப்பட்டு கத்திகத்திரிகள்,பிளேடுகள் பயன்படுத்தப்படுகிறதா?, மருத்துவமனைகளில் ஊசிபோன்ற உபகரணங்கள் sterilize செய்யப்பட்டதா? மருந்துகள் தூய்மையானவையா? என்பதையெல்லாம் கவனித்து பயன்படுத்த அனுமதிதரவேண்டும்
அப்படி சுத்தம்செய்யப்படாத உபகரணங்களால் விரைவிலேயே பேராபத்தைவிளைவிக்கும் அதாவது கேன்சர் புற்றுனோயைக்காட்டிலும் இதுவரை நிவாரணம் கண்டுபிடிக்கப்படாத மிகக்கொடிய மரணத்தை எட்டச்செய்யும் எஸ்.ஐ .வி எனும் ஏப்பு அல்லது தேய்வு நோய்கிருமிகள் (எய்ட்ஸ்) இப்படித்தான் பரவுகின்றன எனவே விழிப்புணவுதான் சுத்தம், சுத்தம்தான் விழிப்புணர்வு என்று ஆசிரியர் சகோதரர் என்.எஸ்.இ. மஹ்மூது அவர்கள் மாஷா அல்லாஹ் சுத்தமே சுகமென்று சப்தமாக,சகாப்தமாக தனது படைப்பைத்தந்துள்ளார்கள் அவர்களுக்கு நமது நன்றிகளும் பாரட்டுகளும், வல்ல இறைவன் மென்மேலும் நல்லநல்ல ஆக்கங்களைத்தர காலத்தையும் நலத்தையும் வளமாக்கிக்கொடுப்பானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross