விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 November 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38073
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான் என்பது முதுமொழி!
இக்கருத்தையொட்டி எவ்வளவோ எழுத என் எழுதுகோள் தூண்டினாலும்,அது ஏடாகூடமாக எல்லைமாறி போய்விடுமோ என்ற ஒரு சிறு தயக்கம் தடைபோடுகிறது!
ஊதவெண்டியவர் காதில் "சங்கை" எத்தனை முறைதான் ஊத! ஊஹும்,எந்த ஒரு சிறு ஊசலாட்டம் கூட இல்லை!
சூடும்,சுரணையும், நம் மண்ணின் மகிமையும் மதிப்பையும், பொறுப்பையும் உணர்ந்து வாழ்பவர்களை ஊர் ஆரம்ப எல்லை முதல் ஆழியின் கரையோரம் வரை தேடுகிறேன், தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்!
ஒருவேளை தேடுபவன் தகுத்யுள்ளவந்தானா என்ற சந்தேகம் நீங்கும்வரை தென்படவில்லையோ இதுவரை?
கலங்கரை விளக்க அமைப்பின் அத்தனை அருமை மகளியரின் புண்ணியபணி போற்றுதலுக்குறியதாகும்!உங்கள் சமூக பணி மென்மேலும் தொடர்ந்துயந்து தழைத்திட என்னிதையம் மகிழும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross