செய்தி: கனமழை: நகராட்சியைக் கண்டித்து, நவ. 18 அன்று முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நகரா(ஆச்சி ) ஆட்சி ! posted byomer anas (DOHA QATAR.)[17 November 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 38173
அஸ்ஸலாமு அழைக்கும், வரஹ்,,, சகோதர சகோதரிகளே,,நமதூருக்கு என்ன சாபம் யாரால் வந்ததோ,தெரியல்லே ,?ஆக, DCW காரன் ஒரு பக்கம் கொல்லுறான் என்றால்,மறுபக்கம் நமது சொந்தங்களே நமக்கு ஆப்பு வைக்க நினைக்கின்றது.ஆக லீக்கின் போராட்டம் நமக்கு அவசியமாகிறது.,,நாரே தக்பீர்,அல்லாஹு அக்பர் முஸ்லிம் லீக் ஜிந்தா பாத்! சகோதரர்களே,,,உங்கள் வெற்றி பாதைக்கு என்றும்,எமது வாழ்த்துக்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross