செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடைகளை / நிலங்களை ஆட்டையை போட்டு ஆக்கிரமித்து இருக்கும் நிலங்களை மீட்க வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டதா..? இந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவார்களா...? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[21 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38205
இக்கூட்டம் நடக்கப்போவது தொடர்பான செய்தியில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், சங்கங்களின் கலந்தாலோசனைக் கூட்டம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருந்தது.. ? நகரின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது..! (தூத்துக்குடி ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அஹமத் சாகிப் அவர்கள் அழைப்பு வரவில்லை என தெரிவித்தார்)
இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவரை அழைக்கபடாத காரனதாம் என்ன...? அதற்க்கான உண்மை நோக்கம் தான் என்ன ? இக்கூட்டத்தில் தலைவி எதிர்ப்பு புராணம் பாடியதிலிருந்தே வெளிப்பட்டுவிட்டதே தாய் சபையின் உள் நோக்கம் என்னவென்று..!
M K T அப்பா அவர்களின் பதவி காலத்தில் ஒதுக்கப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடை நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வாருங்கள் என்று இக்கூட்டத்திற்கு வந்திருக்கும் நகர் மன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தீர்களா..? முக்கியமான இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு சும்மா சும்மா நகர் மன்ற தலைவிக்கு எதிர்ப்பு புராணம் பாடுவதின் மூலம் எந்த கழிவு நீரும் / மழைநீரும் சரியாகபோவதில்லை...!
யாரையோ ஒருவரை திருப்திபடுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடதப்பட்டதாகவே உணரமுடிகின்றது...!
நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடைகளை / நிலங்களை ஆட்டையை போட்டு ஆக்கிரமித்து இருக்கும் நிலங்களை மீட்க வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டதா..? இந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவார்களா...? தாய் சபை இதற்க்கு ஒரு குழு அமைக்க முன் வருமா..? முன் வாருங்கள் அணைத்து ஜமாத் / பொதுநல அமைப்புக்கள் சேர்ந்து தீர்வு காண்போம்.. முன் வாருங்கள் பார்ப்போம்..? உங்களை யார் தடுக்கிறார்கள்..? அவர்களை வெளிப்படையாக கூறமுடியுமா..?
மேற்குறிப்பிட்டு இருக்கும் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தால் தாய் சபையின் நடுநிலை என்னவென்று நகர் மக்கள் புரிந்து கொள்வார்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross