Re:... posted bynizam (abudhabi)[24 November 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38273
அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டவேண்டிய அறிவிப்பு. நடைமுறைக்கு வந்தால் இந்த துயரம் மீண்டும் வருவது தடுக்கப்படும்.
மேலும் இப்போதைய பிரச்சினை என்னெவென்றால் ஒவ்வொரு தெருவுக்கும் உள்ள N.G.L எனப்படும் Natural Ground level தண்ணீர் ஓடும் விதமாக international Civil Engineering standard படி ஒரு மீட்டருக்கு ஒரு சென்டிமேடர் சாய்வு இருக்க வேண்டும்.
ஆனால் நிஜப்படி ஒரு தெரு மேடாகவும் இன்னொரு தெருவு பள்ள மாகவும் உள்ளது. தொலைநோக்கில் நகராச்சி செய்ய வேண்டியது ஒரு draninage consultancy (நான் இணையத்தில் தேடி கிடைத்தது Tirpod Consultancy chennai tripodconsultancy.com, contacy Arpudharaaj tel 4422254977 2)elagreenconsultants, ,elagreenconsultants.com tel Phone + 91- 98498 05166) ஒன்றை தேர்வு செய்து ஊரின் அணைத்து தெருவு N.G.L ஆய்வு செய்து மழை நீர் தேங்காமல் ஓட என்ன்ன என்ன செய்ய வேண்டும் என்ற அறிக்கையை கொடுப்பார்கள்.
அதன் அடிப்படையில் நமது எதிர்கால ரோடு திட்டங்களை அமைக்க வேண்டும்.
இரண்டாவது தற்போதைய மழை நீர் ஓடையின் நீளம் தற்போதைய கனமழையை சமாளிக்க போதாது. தண்ணீர் தேங்கும் இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடை அமைக்க வேண்டும்
இந்த மழை நீர் கழிவு நீர் திட்டங்களில் பணியற்றிவன் என்பதால் நானும் என்னால் முடிந்த ஆலோசனைகளை தெருவிக்க தயாராக இருக்கிறேன். எனது இமெயில் nizam_mohamed@hotmail.com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross