செய்தி: காயல்பட்டினம் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவரின் இலக்கியப் பங்களிப்பு குறித்த முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடு! பொது வாய்மொழித் தேர்வு நிகழ்ச்சி சென்னை புதுக்கல்லூரியில் நாளை (டிசம்பர் 24) காலை நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கன்னமகுமது மகுதூமுகம்மதுவா posted bymackie noohuthmbi (kayalpaattinam)[23 December 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38543
மெய்சிலிர்க்கிறது. யார் இவர், இவரைப் பற்றி நமதூர் கவிஞர்கள் இலக்கிய வல்லுனர்கள் யாரும் இதுவரை பேசியதாக அவருக்கு விழா எடுத்ததாக என் அறிவுக்கு எட்டியவரை தெரிய வில்லையே. இந்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றவர் கூட ஒரு காயல்பட்டினம் நண்பராக தெரியவில்லையே..
சதகத்துல்லா அப்பா அவர்களை பற்றி சொல்லும்போது, "சதகதுல்லாஹ் அப்பாவை சதக்காவாக ஞாலத்துக்கு ஈந்த ஞான பூமி இது" என்று காயல்பட்டினத்தை கவிக்கோ புகழ்ந்து கூறுவார்.
நண்பர் சதகதுல்லாஹ் அவர்களுக்கு நன்றி. 24ம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் நமதூர் இலக்கியவாதிகள் சென்னையில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து இந்த பெருமகனாரின் வாழ்க்கை சரித்திரத்தையும், முடிந்தால் அவர் எழுதிய சீராவின் நகல் ஒன்றையும் பெற்று வந்து நமதூரில் பிரபலப் படுத்தவேண்டும்.
நமது பெருமை நமக்கே தெரியவில்லை... நமது சரித்திரத்தை நாம் தெரிந்து கொள்வது நமக்கு பெருமை அல்லவா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross