Re:... posted byVilack sma (jeddah)[02 January 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38691
தரமற்ற பொருளால் ஆபத்து . TV எந்த புண்ணியவான் ஆட்சியில் வழங்கப்பட்டதோ தெரியவில்லை .
வாழ்த்தவா ? வசவவா ? செய்தியை இத்தோடு இணைத்து பாருங்கள் . தெருவில் திருமண பந்தல் . ஆபத்தை களையவந்த தீயணைப்பு வாகனத்தின் ஏணி பந்தலின் மேற்கூரையை தொடும் அளவிற்கு உள்ளது . ஒருவேளை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு , பந்தலின் உயரம் சற்றே கம்மியாக இருந்தால் தீயணைப்பு வாகனம் உள்ளே வர முடியுமா ?
இப்போது சொல்லுங்கள் இதுபோன்ற பந்தல் மற்றும் தெரு அடைப்பு திருமணங்களை வாழ்த்தவா அல்லது வசவவா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross