Re:... posted byVilack sma (jeddah)[04 January 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38735
வீடியோ எடுக்ககூடாது என்று சொன்னதெல்லாம் அந்தகாலம். இப்போது அனுமதிக்கிறார்கள் .
இதெல்லாம் ஒரு காரணமாக தெரியவில்லை . பெண்களுக்கு எல்லா விசேடங்களையும் தெருவில் வைத்து கூத்து பார்க்க வேண்டும் . பள்ளியில் ஒருசில எல்லைமீறி அனுமதிக்க மாட்டார்கள் .இதுதான் காரணம் .
இவர்கள் கூத்து பார்க்க வேண்டும் என்பதற்காக தெருவை அடைத்து அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்கலாமா ?
வீட்டில் உள்ள ஆண்கள்தான் அவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross