இந்த இடத்தில எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் இருகின்றது யாராவது விடை தாருங்கள்
இந்த நிலத்துக்கும் , DCW கழிவு நீர் கடலில் கலக்கும் வாடி காலுக்கும் எவள்ளவு தூரம் இருக்கின்றது , நன்றாகா பார்த்து செயல் படுத்துங்கள். காரணம் , ஊரில் கான்செர் வருவதருக்கு , நாம் இன்றும் DCW ஆளை ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறி வருகிறோம் ,
குப்பை கொட்டும் இடத்துக்கு பக்கத்தில் DCW வடிகால் இருக்குமே ஆனால் ,சில வருடங்கள் கலித்து சொல்லுவார்கள் எங்கள் ஆளை இனால் இல்லை, அவர்கள் குப்பைகொட்டும் கிடம் அதில் இருந்து கழிவு கடலில் கலக்குகிறது அதனால் தான் ஊரில் கான்செர் பரவு கின்றது என்று சொல்ல வாய்ப்பு இருகின்றது , ஆகவே காயல் வாசிகள் நன்றாக கவனித்து செயல் படுத்துங்கள் ,
சும்மா கிடைகின்றது என்று எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியாது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross