செய்தி: திருச்செந்தூர் - திருநெல்வேலிக்கு 6வது பயணியர் ரயில் சேவை! பிப். 09 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திருசெந்தூருக்கு இரவுநேர ரயில் வேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[07 February 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39156
நல்ல பயனுள்ள செய்தி.சகோதரர் முஹம்மது லெப்பைஅவர்கள் சொன்னதுபோல் இரவு நேரத்தில் (சுமார் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு) ஒரு ரயிலை விட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.!
மருத்துவத்திற்க்காக வரக்கூடியவர்கள் மட்டுமல்ல மற்றைய துணிமணி போன்ற அத்தியாசமான பொருள்கள் வாங்குவதற்கும், மற்றைய வேலைகளுக்காவும் நமதூரிலிருந்து நெல்லைக்கு வருபவர்கள் ஏராளம்!
நமதூருக்கு கடைசி பேருந்து 8.30 அதைவிட்டால் வேறு இல்லை திருசெந்தூருக்குத்தான் இருக்கிறது.செந்தூருக்கு போனால் திருசெந்தூருலிருந்து பத்துமணிக்கு மேல் நமதூருக்கு பேருந்து கிடையாது. இதில் கொடுமை என்னவென்றால் நெல்லையிலிருந்து பலநேரம் கடைசிபஸ் கேன்சலும் ஆகி இருக்கிறது.அல்லல் பட்டதால் அனுபவித்து எழுதுகிறேன்!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross