செய்தி: திருச்செந்தூர் - திருநெல்வேலிக்கு 6வது பயணியர் ரயில் சேவை! பிப். 09 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஹய்யா ஜாலி தான் போங்க posted byseyed Ibrahim (Tuticorin)[07 February 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 39157
"துவக்க நாள் அன்று - இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் 6, சரக்குப் பெட்டி 2 ஆகியவற்றைக் கொண்டதாக இயக்கப்படவுள்ளது. வழமையான சேவை - பிப்ரவரி 10 அன்று முதல் துவங்கும். அப்போது 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்." C & P
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross