Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[17 February 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39284
ஈரம் இருக்கும்வரை
இலைகள் உதிர்வதில்லை
நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை
இது இடைதேர்தல் அல்ல ஆளும் கட்சியை எடை போடும் தேர்தல் -ஸ்டாலின்.....
மக்கள் எடை போட்டுவிட்டார்கள்.....
2011ஆண்டு ...புரட்சி தலைவி அம்மா (அஇஅதிமுக) - 1,05,328 வாக்குகள் (58.99%)ஆனந்தன் (திமுக) - 63,480 வாக்குகள் (35.55%)அறிவழகன் (பாஜக) - 2,017 வாக்குகள் (1.13%)வாக்கு வித்தியாசம் - 41,848 வாக்குகள்.
2011ஆம் ஆண்டு பிஜேபி தனித்தும், இடதுசாரிகள் அதிமுக கூட்டனியிலும் போட்டியிட்டனர்.
2015 ஆண்டு
வழக்கறிஞர் வளர்மதி (அஇஅதிமுக) - 1,51,561 வாக்குகள் (68%)
ஆனந்தன் (திமுக) - 55,045 வாக்குகள் (24.7%)
சுப்பிரமணியம் (பாஜக) - 5,015 வாக்குகள் (2.2%)
அண்ணாதுரை (இடதுசாரிகள்) - 1,552 வாக்குகள்
(0.7%) டிராபிக் ராமசாமி (சுயேட்சை) - 1,167 வாக்குகள் (0.5%)
வாக்கு வித்தியாசம் - 96,516 வாக்குகள்.
கடந்த2011ஆம் ஆண்டை விட 2015ல் அதிமுக 9.01% வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.அதேவேளையில் திமுக 10.85% வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.
மக்கள் எடை போட்டுவிட்டார்கள்.....
இதைவைத்து பார்க்கும் பொழுது கடந்த தேர்தலை காட்டிலும் மக்கள் முதல்வர் புரட்சி அம்மாவின் ஆதரவும், அஇஅதிமுவின் ஆதரவும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது....
எனவே 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் இலட்சியமான 234/234 தொகுதிளை வெல்வது நிச்சயம்.....
2016 அம்மாவே முதல்வர் அஇஅதிமுக அரசு அமைவது உறுதி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross