Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:29:26 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15435
#KOTW15435
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 16, 2015
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3422 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றின் முடிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ்.வளர்மதி 1,51,561 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் ஆனந்தை விட 96,516 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை முன்னிட்டு, அதிமுக காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் கே.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், தளபதி ராமச்சந்திரன், எஸ்.ஏ.மெய்தீன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர்.





அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. CHARISMA OF JAYALALITHAA
posted by mackie noohuthambi (colombo) [16 February 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39279

SRIRANGAM ELECTION RESULTS SEND A STRONG SIGNAL TO THE CENTRE AND THE STATE LEADERS THAT THE CHARISMA OF JAYALALITHAA STILL SURVIVES, AND MISS JAYALALITHAA IS LEGALLY KNOCKED OUT BUT SHE IS POLITICALLY NOT OUT.

NARENDHIRA MODI GOT THE SECOND SIGNAL THAT HE SHOULD GIVE A SECOND THOUGHT THAT HIS BARATHIYA JANATHA PARTY'S VICTORY IS JUST A MIRAGE AND IT WILL NOT SURVIVE LONG. IF HE AND HIS PARTY LEADERS OPT FOR HINDHUTHVA PARTING AWAY FROM THE WAY OF SECULARISM, 2016 ELECTIONS IN TAMIL NADU WILL DRAW A BLANK TO BJP.

HUMPTY DUMPTY SAT ON A WALL. HUMPTY DUMPTY HAD A GREAT FALL. ALL THE KING'S HORSES AND ALL THE KING'S MEN COULDN'T PUT HUMPTY TOGETHER AGAIN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [17 February 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39284

ஈரம் இருக்கும்வரை
இலைகள் உதிர்வதில்லை
நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை

இது ‪‎இடைதேர்தல்‬ அல்ல ஆளும் கட்சியை ‪‎எடை‬ போடும் தேர்தல் -ஸ்டாலின்.....

மக்கள் எடை போட்டுவிட்டார்கள்.....

2011ஆண்டு ...புரட்சி தலைவி அம்மா (அஇஅதிமுக) - 1,05,328 வாக்குகள் (58.99%)ஆனந்தன் (திமுக) - 63,480 வாக்குகள் (35.55%)அறிவழகன் (பாஜக) - 2,017 வாக்குகள் (1.13%)வாக்கு வித்தியாசம் - 41,848 வாக்குகள்.

2011ஆம் ஆண்டு பிஜேபி தனித்தும், இடதுசாரிகள் அதிமுக கூட்டனியிலும் போட்டியிட்டனர்.

2015 ஆண்டு

வழக்கறிஞர் வளர்மதி (அஇஅதிமுக) - 1,51,561 வாக்குகள் (68%)
ஆனந்தன் (திமுக) - 55,045 வாக்குகள் (24.7%)
சுப்பிரமணியம் (பாஜக) - 5,015 வாக்குகள் (2.2%)
அண்ணாதுரை (இடதுசாரிகள்) - 1,552 வாக்குகள் (0.7%)
டிராபிக் ராமசாமி (சுயேட்சை) - 1,167 வாக்குகள் (0.5%)

வாக்கு வித்தியாசம் - 96,516 வாக்குகள்.

கடந்த2011ஆம் ஆண்டை விட 2015ல் அதிமுக 9.01% வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.அதேவேளையில் திமுக 10.85% வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.

மக்கள் எடை போட்டுவிட்டார்கள்.....

இதைவைத்து பார்க்கும் பொழுது கடந்த தேர்தலை காட்டிலும் மக்கள் முதல்வர் புரட்சி அம்மாவின் ஆதரவும், அஇஅதிமுவின் ஆதரவும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது....

எனவே 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ‎அம்மாவின் இலட்சியமான‬ 234/234 ‪‎தொகுதிளை வெல்வது நிச்சயம்‬.....

‪2016 அம்மாவே‬ முதல்வர் ‎அஇஅதிமுக அரசு அமைவது உறுதி‬

என்றும் கட்சி பணியில்:

மக்கள் தொண்டனாக P S அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39285

இந்த வெற்றி தமிழக முதல்வர் ஐயா பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த வெற்றி.

இவர்கள் முதல்வரான பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல்.

அம்மா அவர்கள் பெற்ற வாக்கை விட, எஸ்.வளர்மதி அம்மா பெற்ற வாக்குகள் அதிகம். இது எதை காட்டுகிறது..?

முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் சீரிய ஆட்சி, விலைவாசிகள் குறைவு, வேலை இல்லா திண்டாட்டம் குறைவு, மின் கட்டண குறைவு, அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்தம் இல்லாத சீரான ஆட்சி, மின் மிகை மாநிலமாக மாற்றியது, தொழில் துறையில் முதலீடுகள் குவிந்து, இத்துறையில் முதல் மாநிலமாக மாறியது போன்ற நல்ல காரணத்தை மக்கள் மனதில் நிறுத்தி ஓட்டை வாரி வழங்கி இருக்கின்றார்கள்.

வாழ்த்துக்கள் எஸ்.வளர்மதி அம்மா அவர்களுக்கு.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இந்த வெற்றி மக்கள் முதல்வர் அம்மாவிற்கு கிடைத்த வெற்றி
posted by SHUAIBU (Chennai) [17 February 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39287

இந்த வெற்றி மக்கள் முதல்வர் அம்மாவிற்கு கிடைத்த வெற்றி 2016 லும் மக்கள் முதல்வர் அம்மாவே தமிழக முதல்வர் ........... இரட்டை இலை அது வெற்றி தந்த இலை.......... அது நிச்சயம் வெற்றி யாகும் ...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [18 February 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39297

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த மாபெரும் வெற்றி ....நமது மரியாதைக்குரிய தலைவி ..அம்மா அவர்களுக்கு கிடைத்த வெற்றி தான் ....

மிக கூடிய விரைவில் நமது மரியாதைக்குரிய ..அம்மா அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்ப்பது உறுதியே....நடக்கும் ....

நம் தமிழக மக்களின் எதிர் பார்ப்பு வீணாகாது ....உறுதியே ......

தொடர்வது அம்மா அவர்களின் கண்ணோட்டத்தில் சாதனைகள் பல ... பயன் பெறுவது தமிழக மக்கள் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved