தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளைக்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான கூட்டம், இம்மாதம் 08ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 18.00 மணியளவில், தேர்தல் அதிகாரி ஸனாஉல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆஸாத் தலைமையுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தமுமுக காயல்பட்டினம் நகர கிளைக்கு பின்வருமாறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:-
எம்.ஏ.ஆஸாத் (செயலாளர்)
எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம் (பொருளாளர்)
எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் (துணைச் செயலாளர்)
என்.எம்.தமீமுல் அன்ஸாரீ (துணைச் செயலாளர்)
எம்.ஐ.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் (துணைச் செயலாளர்)
எம்.ஏ.முஜீபுர்ரஹ்மான் (மருத்துவ அணி)
ஏ.முஹம்மத் நஜீப் (மாணவர் அணி)
எஸ்.எம்.ஜிஃப்ரீ (தொண்டரணி)
செய்யித் உமர் (உலமாக்கள் அணி)
வார்டு - 07
ஜெ.எச்.முஷ்தாக் (செயலாளர்)
கே.எம்.மாமுனா லெப்பை (பொருளாளர்)
என்.எச்.இஸ்மாஈல் (துணைச் செயலாளர்)
வார்டு - 10
கே.எம்.முஹம்மத் யூஸுஃப் (செயலாளர்)
ஏ.ஆர்.முஸ்தஃபா (பொருளாளர்)
எஸ்.எம்.அபுல்ஹஸன் (துணைச் செயலாளர்)
வார்டு - 14
பீ.ஷேக் முஹம்மத் (செயலாளர்)
முஹம்மத் இம்தியாஸ் (பொருளாளர்)
ஏ.தமீம் அன்ஸாரீ (துணைச் செயலாளர்)
வார்டு - 15
ஜெ.சபீர் அலீ (செயலாளர்)
என்.எம்.ஷேக் மெய்தீன் (பொருளாளர்)
எம்.அஸாருத்தீன் (துணைச் செயலாளர்)
முஹம்மத் குலாம் ரஃபீக் (துணைச் செயலாளர்)
புதிய நிர்வாகிகள் அனைவரும், மாவட்ட நிர்வாகிகளுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இனி மாநில அளவில் மட்டுமே தலைவர் பொறுப்பிடம் இருக்கும் என்றும், அனைத்து மாவட்டங்கள் மற்றும் கிளைகளுக்கும் ஒரு செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர் ஆகிய பொறுப்பிடங்கள் மட்டுமே இருக்கும் என்றும், அதனடிப்படையிலேயே தற்போது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
N.M.தமீமுல் அன்ஸாரீ
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |