Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[17 February 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39285
இந்த வெற்றி தமிழக முதல்வர் ஐயா பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த வெற்றி.
இவர்கள் முதல்வரான பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல்.
அம்மா அவர்கள் பெற்ற வாக்கை விட, எஸ்.வளர்மதி அம்மா பெற்ற வாக்குகள் அதிகம். இது எதை காட்டுகிறது..?
முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் சீரிய ஆட்சி, விலைவாசிகள் குறைவு, வேலை இல்லா திண்டாட்டம் குறைவு, மின் கட்டண குறைவு, அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்தம் இல்லாத சீரான ஆட்சி, மின் மிகை மாநிலமாக மாற்றியது, தொழில் துறையில் முதலீடுகள் குவிந்து, இத்துறையில் முதல் மாநிலமாக மாறியது போன்ற நல்ல காரணத்தை மக்கள் மனதில் நிறுத்தி ஓட்டை வாரி வழங்கி இருக்கின்றார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross