இந்த ஆர்ப்பட்டதிர்க்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதை தாங்களுக்கு அறிய தருகிறேன். posted byM.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.)[24 February 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39356
சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் அவர்களே..! பிரசுரத்தில் " துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்" என்று பொதுவாக போட்டு உள்ளார்களே, அனைத்து உறுப்பினர்களுமா தலைவிக்கு எதிராக உள்ளார்கள்..?? காப்பி பேஸ்ட் -
இந்த துண்டு பிரசுரதிற்க்கும் 13 வது வார்டு உறுப்பினராகிய எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை தாங்களுக்கு முதலில் அறிய தருகிறேன்.
இந்த துண்டு பிரசுரத்தில் தாங்கள் முக்கியமாக தெளிவு பெற வேண்டியது என்னவன்றால், 1000 தீர்மானம் போடப்பட்டுள்ளதாம் அதில் 50 மட்டுமே நிறைவேறி உள்ளதாம்.
தீர்மானம் நிறைவேறினால் அதை செயல்படுத்தும் பொறுப்பு யாரை சார்ந்தது என்பதை தாங்களும் நகரின் சாதாரண பாமர மக்களும் அறிந்து இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தும் பொறுப்பு நகராட்சியின் செயல் அலுவலரின், ஆணையரின் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் கையில் உள்ளது என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதை இந்த துண்டு பிரசுரம் மூலம் தெளிவு படுத்துகிறது.
தேங்கி கிடக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற இவர்கள் செயல் அலுவலர்கள், ஆணையர், மற்றும் நகராட்சி அலுவலர்களை கண்டித்து ஆர்பாட்டம் செய்வார்களேயானால் அதை வரவேற்பதில் நான் முதல் ஆளாக இருப்பேன்.
இந்த ஆர்ப்பட்டதிர்க்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதை மீண்டும் தாங்களுக்கு அறிய தருகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross